அறுதிக்கரை
aruthikkarai
நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.) Kind of land tenure in which the distribution was final or absolute, and in which all lands once held by a village community jointly were distributed amongst the members permanently, each member receiving a definite share which became his absolute proper
Tamil Lexicon
, ''s.'' The proper and just division or distribution of land.
Miron Winslow
aṟuti-k-karai
n. அறுதி+.
Kind of land tenure in which the distribution was final or absolute, and in which all lands once held by a village community jointly were distributed amongst the members permanently, each member receiving a definite share which became his absolute proper
நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.)
DSAL