அடுக்குப்பாத்திரம்
adukkuppaathiram
ஒன்றனுள் ஒன்றாய்ச் செருகப்பட்ட பாண்ட அடுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றனுள் ஒன்றடங்கி அடுக்காகவுள்ள பாத்திரம். Vessels or cups packed one inside of another, nest of utensils;
Tamil Lexicon
aṭukku-p-pāttiram
n. id.+.
Vessels or cups packed one inside of another, nest of utensils;
ஒன்றனுள் ஒன்றடங்கி அடுக்காகவுள்ள பாத்திரம்.
DSAL