Tamil Dictionary 🔍

அர்த்தசந்திரம்

arthasandhiram


அணிவகுப்புகளுள் ஒன்று ; திருவாசியின் மேல்வளைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவாசியின் மேல்வளைவு.(S. I. I. ii, 143.) 2. Crescent arch on an idol; வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2). 1. Army arrayed in the form of a crescent;

Tamil Lexicon


artta-cantiram
n. id.+.
1. Army arrayed in the form of a crescent;
வியூக வகுப்புள் ஒன்று. அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (பாரத.மூனாம்போர்.2).

2. Crescent arch on an idol;
திருவாசியின் மேல்வளைவு.(S. I. I. ii, 143.)

DSAL


அர்த்தசந்திரம் - ஒப்புமை - Similar