Tamil Dictionary 🔍

அர்த்தசந்திரபாணம்

arthasandhirapaanam


பிறைவடிவான அம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறை வடிவான அம்பு. Arrow with crescent- shaped head;

Tamil Lexicon


பிரைமுகங் கொண்டபாணம்.

Na Kadirvelu Pillai Dictionary


artta-cantira-pāṇam
n. id.+.
Arrow with crescent- shaped head;
பிறை வடிவான அம்பு.

DSAL


அர்த்தசந்திரபாணம் - ஒப்புமை - Similar