Tamil Dictionary 🔍

அர்த்தசந்திரன்

arthasandhiran


பாதிச்சந்திரன் ; நகக்குறி ; ஒருவகை நெற்றிக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகக்குறி. (கொக்கோ.5, 58, உரை) 2. Semi-circular impression of the finger nail; திருவாசியின் ஒரு பகுதி. (S. I. I. ii, 203.) 2. A part of the tiruvāci; ஒருவகை நெற்றிக்குறி. 3. Figure of crescent painted on the forehead; சோடசகலையு ளொன்று. (செந். ix, 248.) 1. A mystic centre in the body, one of cōṭaca-kalai, q.v.; அஷ்டமிசந்திரன். 1. Half-moon crescent;

Tamil Lexicon


artta-cantiraṉ
n. id.+.
1. Half-moon crescent;
அஷ்டமிசந்திரன்.

2. Semi-circular impression of the finger nail;
நகக்குறி. (கொக்கோ.5, 58, உரை)

3. Figure of crescent painted on the forehead;
ஒருவகை நெற்றிக்குறி.

artta-cantiraṉ
n. ardha+.
1. A mystic centre in the body, one of cōṭaca-kalai, q.v.;
சோடசகலையு ளொன்று. (செந். ix, 248.)

2. A part of the tiruvāci;
திருவாசியின் ஒரு பகுதி. (S. I. I. ii, 203.)

DSAL


அர்த்தசந்திரன் - ஒப்புமை - Similar