Tamil Dictionary 🔍

அரும்பூட்டு

arumpoottu


வருந்திப் பூட்டுவது ; இயல்பிலாத் தொடர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்திப் பூட்டுவது. (J.) 1. Anything too short to be securely fastened, as a short girdle, necklace or bowstring; இயல்பிலாத் தொடர்ச்சி. சொற்களை யரும்பூட்டாய்த் தொடுத்துப் பேசினான். (J.) 4. Difficult or unnatural construction in language; இணக்கக்கூடாதது. (J.) 2. That which is difficult to settle a negotiation; சிக்கிக்கொள்கை. (J.) 3. Entanglement, ensnarement;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A girdle, waist-string, necklace, &c., so short as scarcely to be brought to meet, a string, rope, &c., so short as to be tied with difficulty, a bow-string so short as to be liable to break if brought up too far, any thing too little, too short, too nar row, &c., எட்டாப்பூட்டு. 2. Difficulty in settling a negotiation, agreement, &c., இணக்கக்கூடாமை. 3. Entanglement, en snarement, மோசத்திலகப்படுகை. 4. Forc ed connection in language, clauses dis connected or not joined naturally, diffi cult or unnatural; construction, தொடர்ச்சி யின்மை. சொற்களையரும்பூட்டாய்த் தொடுத்துப்பேசினான். He spoke in an unconnected manner.

Miron Winslow


arum-pūṭṭu
n. அரு-மை+.
1. Anything too short to be securely fastened, as a short girdle, necklace or bowstring;
வருந்திப் பூட்டுவது. (J.)

2. That which is difficult to settle a negotiation;
இணக்கக்கூடாதது. (J.)

3. Entanglement, ensnarement;
சிக்கிக்கொள்கை. (J.)

4. Difficult or unnatural construction in language;
இயல்பிலாத் தொடர்ச்சி. சொற்களை யரும்பூட்டாய்த் தொடுத்துப் பேசினான். (J.)

DSAL


அரும்பூட்டு - ஒப்புமை - Similar