Tamil Dictionary 🔍

அரைநீர்

araineer


குறித்தகாலங்களிற் பாசனமாகப் பாய்ச்சும் நீர். (C.G.) Water for irrigation drawn from a public reservoir during a certain period of the year; பாசனநீர். (C.G.) Water for irrigation;

Tamil Lexicon


arai-nīr
n. அரு-மை+-.
Water for irrigation;
பாசனநீர். (C.G.)

arai-nīr
n. cf. அருநீர்.
Water for irrigation drawn from a public reservoir during a certain period of the year;
குறித்தகாலங்களிற் பாசனமாகப் பாய்ச்சும் நீர். (C.G.)

DSAL


அரைநீர் - ஒப்புமை - Similar