Tamil Dictionary 🔍

அரைச்சதங்கை

araichathangkai


குழந்தைகளின் இடைஅணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைகளின் அரையணி. String of tinkling beads worn by children around the waist;

Tamil Lexicon


ஓரிடையணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A string of bells worn by children round the waist.

Miron Winslow


arai-c-cataṅkai
n. id.+.
String of tinkling beads worn by children around the waist;
பிள்ளைகளின் அரையணி.

DSAL


அரைச்சதங்கை - ஒப்புமை - Similar