அருணமணி
arunamani
மாணிக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாணிக்கம். அருண மணிசூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா.47). Ruby;
Tamil Lexicon
மாணிக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
aruṇa-maṇi
n. aruṇa+.
Ruby;
மாணிக்கம். அருண மணிசூழ் பாதலத்தில் (ஞானவா. பிரகலா.47).
DSAL