Tamil Dictionary 🔍

அருட்செல்வம்

arutselvam


கருணையாகிய செல்வம் ; இரக்க உணர்வு ; கடவுளின் அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241). 1. Wealth of grace, opp. to பொருட்செல்வம்; தெய்வ கடாட்சம். 2. Wealth of divine grace;

Tamil Lexicon


கடவுள்கடாட்சம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Divine grace, as the true felicity, கடவுள்கடாட்சம். 2. Benevolence, kindness, or mercy to creatures, as distinguished from, பொருட் செல்வம்.

Miron Winslow


aruṭ-celvam
n. id.+.
1. Wealth of grace, opp. to பொருட்செல்வம்;
கருணையாகிய செல்வம். அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் (குறள்,241).

2. Wealth of divine grace;
தெய்வ கடாட்சம்.

DSAL


அருட்செல்வம் - ஒப்புமை - Similar