அருட்குடையோன்
arutkutaiyon
அருள் தன்மையைக் குடையாக உடையவன் ; அருகன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். (W.) God, one whose umbrella is grace itself;
Tamil Lexicon
அருகன், கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' God, as benevolent, கடவுள்.
Miron Winslow
aruṭ-kuṭaiyōṉ
n. id.+.
God, one whose umbrella is grace itself;
கடவுள். (W.)
DSAL