Tamil Dictionary 🔍

அருங்கலச்செப்பு

arungkalacheppu


அணிகலப்பேழை ; ஒரு சமணநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சைனநூல். 2. Name of a Jaina ethical treatise in kuṟaḷ veṇpā; அணிகலப்பெட்டி. ஆயிரங் கண்ணோ னருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன (சிலப். 14, 68). 1. Jewel casket;

Tamil Lexicon


aruṅ-kala-c-ceppu
n. id.+.
1. Jewel casket;
அணிகலப்பெட்டி. ஆயிரங் கண்ணோ னருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன (சிலப். 14, 68).

2. Name of a Jaina ethical treatise in kuṟaḷ veṇpā;
ஒரு சைனநூல்.

DSAL


அருங்கலச்செப்பு - ஒப்புமை - Similar