Tamil Dictionary 🔍

அணிகலச்செப்பு

anikalacheppu


ஆபரணப் பெட்டி ; ஒரு சமணநூற்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணப்பெட்டி. (பிங்.) Jewel-casket;

Tamil Lexicon


ஆபரணப்பெட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A jewel casket.

Miron Winslow


aṇikala-c-ceppu
n. id.+.
Jewel-casket;
ஆபரணப்பெட்டி. (பிங்.)

DSAL


அணிகலச்செப்பு - ஒப்புமை - Similar