அங்கலாய்ப்பு
angkalaaippu
கலக்கம் ; புலப்பம் ; அருவருப்பு ; பேராசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவருப்புக் கொள்ளுகை. Loc. 2. Becoming disgusted; கலக்கம். Loc. 1. Disquiet, mental worry;
Tamil Lexicon
துக்கம், பேராசை.
Na Kadirvelu Pillai Dictionary
aṅkalāyppu
n. அங்கலாய்-.
1. Disquiet, mental worry;
கலக்கம். Loc.
2. Becoming disgusted;
அருவருப்புக் கொள்ளுகை. Loc.
DSAL