அருக்குகொல்லை
arukkukollai
ஆற்றோரத்து நிலம். ஆற்றுப்பெருக்கிலே அருக்குகொல்லைகளுடைந்தால் நோக்குகிறவர்கள் கைவிட்டுக் கடக்க நின்று கூப்பிடுமாபோலே (திவ். திருமாலை, 19, வ்யா. பக். 72). Land adjoining a river-bed;
Tamil Lexicon
arukku-kollai
n. prob. அருகு+.
Land adjoining a river-bed;
ஆற்றோரத்து நிலம். ஆற்றுப்பெருக்கிலே அருக்குகொல்லைகளுடைந்தால் நோக்குகிறவர்கள் கைவிட்டுக் கடக்க நின்று கூப்பிடுமாபோலே (திவ். திருமாலை, 19, வ்யா. பக். 72).
DSAL