Tamil Dictionary 🔍

அரேணுகம்

araenukam


காண்க : வால்மிளகு ; காட்டுமிளகு ; கடுமரவேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடு மரவேர். (மூ.அ.) 3. Root of chebulic myrobalan; (மலை.) 1. Cubebs. See வால்மிளகு. (தைலவ.தைல.77.) 2. Flat-branched pepper See காட்டு மிளகு.

Tamil Lexicon


s. வால்மிளகு, long pepper.

J.P. Fabricius Dictionary


, [arēṇukm] ''s.'' Long pepper, வால் மிளகு, Piper longim, ''L.'' 2. Root of the nut-gall tree, கடுக்காய்மரவே.

Miron Winslow


arēṇukam
n. cf. harēṇuka.
1. Cubebs. See வால்மிளகு.
(மலை.)

2. Flat-branched pepper See காட்டு மிளகு.
(தைலவ.தைல.77.)

3. Root of chebulic myrobalan;
கடு மரவேர். (மூ.அ.)

DSAL


அரேணுகம் - ஒப்புமை - Similar