அரிவாட்கட்டுக்கதிர்
arivaatkattukkathir
அரிவாட்களைக் கட்டிவைப்பதற்கென அறுவடை செய்வோர்க்குச் சுதந்திரமாக அளிக்குங் கதிர்க்கட்டு. Loc. A perquisite consisting of sheaves of corn, given to harvesters for binding the scythes after harvest;
Tamil Lexicon
arivāṭ-kaṭṭu-k-katir
n. அரிவாள்+கட்டு-+.
A perquisite consisting of sheaves of corn, given to harvesters for binding the scythes after harvest;
அரிவாட்களைக் கட்டிவைப்பதற்கென அறுவடை செய்வோர்க்குச் சுதந்திரமாக அளிக்குங் கதிர்க்கட்டு. Loc.
DSAL