Tamil Dictionary 🔍

அகரிஷணம்

akarishanam


துக்கம். 2. Sorrow; வெறுப்பு. 1. Dislike;

Tamil Lexicon


s. (அ priv.) dislike, sorrow.

J.P. Fabricius Dictionary


, [akariṣaṇam] ''s.'' [''priv.'' அ ''et'' கரிஷ ணம், ''drawing, &c.''] ''(St.)'' Dislike, வெ றுப்பு. 2. Sorrow, துக்கம். ''(p.)''

Miron Winslow


akariṣaṇam
n. a-harṣaṇa. (W.)
1. Dislike;
வெறுப்பு.

2. Sorrow;
துக்கம்.

DSAL


அகரிஷணம் - ஒப்புமை - Similar