அரிட்டை
arittai
தீங்கு ; கடுகுரோகிணிப் பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தைலவ. தைல. 23.) 2. Black hellebore. See கடுகுரோகணி. தீங்கு. நந்துயரா மரிட்டை யோதுதும் (அருட்பா, 2 ஸ்ரீ சிவசண்முக. 4). 1. Evil, calamity, misfortune;
Tamil Lexicon
ariṭṭai
n. id.
1. Evil, calamity, misfortune;
தீங்கு. நந்துயரா மரிட்டை யோதுதும் (அருட்பா, 2 ஸ்ரீ சிவசண்முக. 4).
2. Black hellebore. See கடுகுரோகணி.
(தைலவ. தைல. 23.)
DSAL