Tamil Dictionary 🔍

அரிகிணை

arikinai


மருதநில வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணைப்பறை வகை. மள்ள ரரிகிணைக் கிசைய வூதும் (அருணா. பு. திருக்கண்பு. 45). An ancient drum used in harvest time;

Tamil Lexicon


ari-kiṇai
n. id.+.
An ancient drum used in harvest time;
கிணைப்பறை வகை. மள்ள ரரிகிணைக் கிசைய வூதும் (அருணா. பு. திருக்கண்பு. 45).

DSAL


அரிகிணை - ஒப்புமை - Similar