Tamil Dictionary 🔍

அரியணை

ariyanai


சிங்காதனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்காதனம். அரியணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி. 38). Throne with carvings of lion;

Tamil Lexicon


சிங்காசனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A throne, சிங்காச னம்; [''ex'' அணை, a seat or cushion,] a seat supported by artificial lions.

Miron Winslow


ari-y-aṇai
n. hari+ அணை4.
Throne with carvings of lion;
சிங்காதனம். அரியணை யனுமன் றாங்க (கம்பரா. திருமுடி. 38).

DSAL


அரியணை - ஒப்புமை - Similar