Tamil Dictionary 🔍

அராபதம்

araapatham


வண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. (பாரத. மணிமா. 109.) Beetle;

Tamil Lexicon


போர், வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [arāptm] ''s.'' A humming insect, வண்டு. (பாரதம். 12. போர்.) ''(p.)''

Miron Winslow


arā-patam
n. cf. அறுபதம்.
Beetle;
வண்டு. (பாரத. மணிமா. 109.)

DSAL


அராபதம் - ஒப்புமை - Similar