Tamil Dictionary 🔍

அயிராபதம்

ayiraapatham


இந்திரன் யானை ; கயிலாயத்திலுள்ள ஒரு யானை ; பட்டத்து யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐராவதம். இலங்கெயிற் றயிரா பதத்தொடு கடிதுவந்தன னிந்திரன் (தக்கயாகப். 259). Indra's elephant;

Tamil Lexicon


ayirāpatam
n. Airāvata.
Indra's elephant;
ஐராவதம். இலங்கெயிற் றயிரா பதத்தொடு கடிதுவந்தன னிந்திரன் (தக்கயாகப். 259).

DSAL


அயிராபதம் - ஒப்புமை - Similar