Tamil Dictionary 🔍

அரசாணிப்பானை

arasaanippaanai


விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை. Large painted earthen pots placed one above another on the marriage platform and often containing bits of gold in water or grain;

Tamil Lexicon


aracāṇi-p-pāṉai
n.id.+. [T. airēni.]
Large painted earthen pots placed one above another on the marriage platform and often containing bits of gold in water or grain;
விவாக மண்டபத்தில் வைக்கப்படும் அடுக்குப்பானை.

DSAL


அரசாணிப்பானை - ஒப்புமை - Similar