அரசரொளி
arasaroli
கொடைதலையளி செங்கோல் குடியோம்பல் என்று நான்கு வகைப்பட்டதான அரசருடைய பெருமை. (R.) Splendour of glory of kings, of four kinds, viz., koṭai, talai-y-aḷi, ceṅkōl, kuṭi-y-ōmpal;
Tamil Lexicon
, ''s.'' The splendor or glory of kings; it is of four kinds; ''viz.'': 1. கொடை, gifts. 2. தலையளி, condescen sion. 3. செங்கோல், justice. 4. குடியோம் பல், care of his subjects.
Miron Winslow
aracar-oḷi
n. id.+.
Splendour of glory of kings, of four kinds, viz., koṭai, talai-y-aḷi, ceṅkōl, kuṭi-y-ōmpal;
கொடைதலையளி செங்கோல் குடியோம்பல் என்று நான்கு வகைப்பட்டதான அரசருடைய பெருமை. (R.)
DSAL