Tamil Dictionary 🔍

அரசன்விரோதி

arasanviroathi


கோவைக்கொடி ; பூவரசமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) 1. Species of Coccinia. See கோவை. (மலை.) 2. Portia tree. See பூவரசு.

Tamil Lexicon


, [arcṉvirōti] ''s.'' The கோவை creeper, Bryonia, ''L.''

Miron Winslow


aracaṉ-virōti
n.
1. Species of Coccinia. See கோவை.
(மலை.)

2. Portia tree. See பூவரசு.
(மலை.)

DSAL


அரசன்விரோதி - ஒப்புமை - Similar