அரங்கக்கூத்தி
arangkakkoothi
நாடக சாலையிற் கூத்தாடும் பெண். அரங்கக் கூத்திசென்றையங் கொண்டதும் (மணி. 24, 22). Female dancer in a theatre;
Tamil Lexicon
araṅka-k-kūtti
n. raṅga+.
Female dancer in a theatre;
நாடக சாலையிற் கூத்தாடும் பெண். அரங்கக் கூத்திசென்றையங் கொண்டதும் (மணி. 24, 22).
DSAL