அயலான்
ayalaan
காண்க : அயலவன் ; பகைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவன். அயலா ரூரி லஞ்சிலே யொன்றை வைத்தான். (கம்பரா. காப்பு. 2). 3. Enemy; பக்கத்தவன். 1. Neighbour; அன்னியன். 2. Stranger;
Tamil Lexicon
ayalāṉ
n. id.
1. Neighbour;
பக்கத்தவன்.
2. Stranger;
அன்னியன்.
3. Enemy;
பகைவன். அயலா ரூரி லஞ்சிலே யொன்றை வைத்தான். (கம்பரா. காப்பு. 2).
DSAL