அயனாள்
ayanaal
உரோகிணிநாள் ; பிரமன் பிறந்தநாள் ; பிரமன் வாழ்நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமன்தினம். 2. A day of Brahmā; பிரமன்வாழ்நாள். 3. Age of Brahmā; (பிங்.) 1. The fourth nakṣatra. See உரோகிணி.
Tamil Lexicon
, ''s.'' The fourth lunar mansion, உரோகணிநாள். 2. The age of Brahma, பிரமன்வாழ்நாள்.
Miron Winslow
ayaṉāḷ
n. Aja+ நாள்.
1. The fourth nakṣatra. See உரோகிணி.
(பிங்.)
2. A day of Brahmā;
பிரமன்தினம்.
3. Age of Brahmā;
பிரமன்வாழ்நாள்.
DSAL