அம்மாஞ்சி
ammaanji
அம்மான் சேய் என்பதன் மரூஉ ; அம்மான் மகன் ; மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்மான் மகன். Brāh. 1. Son of a maternal uncle; மூடன். [cf. mātula-tanaya, a name for ūmattai which by its derivation unmatta suggests foolishness, eccentricity akin to madness.] 2. Fool;
Tamil Lexicon
ammānjci
n. அம்மான்+சேய்.
1. Son of a maternal uncle;
அம்மான் மகன். Brāh.
2. Fool;
மூடன். [cf. mātula-tanaya, a name for ūmattai which by its derivation unmatta suggests foolishness, eccentricity akin to madness.]
DSAL