அம்பிகாபதி
ampikaapathi
அம்பிகை கணவனாகிய சிவபிரான் , கம்பர் மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு புலவர். 2. Name of a poet, son of Kampar, author of the Ampikāpati-kōvai; சிவபிரான். (சூத. சிவமான். 7,8.) 1. Siva, as the husband of Pārvatī;
Tamil Lexicon
சிவன்கம்பனுடைய மகன்.
Na Kadirvelu Pillai Dictionary
ampikā-pati
n. Ambikā+.
1. Siva, as the husband of Pārvatī;
சிவபிரான். (சூத. சிவமான். 7,8.)
2. Name of a poet, son of Kampar, author of the Ampikāpati-kōvai;
ஒரு புலவர்.
DSAL