அம்பலத்தாடி
ampalathaati
சிவபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபிரான். (சூத. எக்கிய. பூ. 43, 44.) Siva, as dancing before an assembly;
Tamil Lexicon
ampalattāṭi
n. id.+ ஆடு-.
Siva, as dancing before an assembly;
சிவபிரான். (சூத. எக்கிய. பூ. 43, 44.)
DSAL