Tamil Dictionary 🔍

அம்பலச்சாவடி

ampalachaavati


ஊர்ப் பஞ்சாயத்து மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமப் பஞ்சாயத்து மண்டபம். Public building in a village for discussing and settling village affairs;

Tamil Lexicon


ampala-c-cāvaṭi
n. id.+.
Public building in a village for discussing and settling village affairs;
கிராமப் பஞ்சாயத்து மண்டபம்.

DSAL


அம்பலச்சாவடி - ஒப்புமை - Similar