Tamil Dictionary 🔍

மருப்புத்தாடி

marupputhaati


யானைத் தந்தத்தாற் செய்த விரலுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம். புனைகதிர் மருப்புத்தாடி மோதிரஞ் செறித்து (சீவக. 2279). Ivory covering for the fingers, ivory gloves;

Tamil Lexicon


maruppu-t-tāṭi
n. மருப்பு+.
Ivory covering for the fingers, ivory gloves;
யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம். புனைகதிர் மருப்புத்தாடி மோதிரஞ் செறித்து (சீவக. 2279).

DSAL


மருப்புத்தாடி - ஒப்புமை - Similar