அமேத்தியநாறி
amaethiyanaari
ஒரு பூண்டு ; ஒரு மரம் ; பீநாறிச் சங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சங். அக.) 1. Smooth volkameria. See பீநாறிச்சங்கு. (சங். அக.) 2. Toothed-leaved tree of heaven. See பெருமரம்.
Tamil Lexicon
amēttiya-nāṟi
n. a-mēdhya+.
1. Smooth volkameria. See பீநாறிச்சங்கு.
(சங். அக.)
2. Toothed-leaved tree of heaven. See பெருமரம்.
(சங். அக.)
DSAL