அகத்தியா
akathiyaa
எட்டாத ஆழம். 1. Unfathomable abyss; சமுத்திரம். 2. Ocean;
Tamil Lexicon
ஆழம், எட்டாமை, கடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [akttiyā] ''s.'' An immense, un fathomable abyss, எட்டாத ஆழம். 2. The ocean, சமுத்திரம்.
Miron Winslow
akattiyā
n. prob. agādhā. (W.)
1. Unfathomable abyss;
எட்டாத ஆழம்.
2. Ocean;
சமுத்திரம்.
DSAL