அமுதகடிகை
amuthakatikai
நற்செயல்களுக்குரிய நாழிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபகருமங்களுக்குரிய நாழிகை. (விதான. குணா. 26, 27). Auspicious hour of each day;
Tamil Lexicon
amuta-kaṭikai
n. a-mrta+.
Auspicious hour of each day;
சுபகருமங்களுக்குரிய நாழிகை. (விதான. குணா. 26, 27).
DSAL