Tamil Dictionary 🔍

அமல்நாமா

amalnaamaa


ஒரு வேலையைச் செய்யும்படி கொடுக்கும் அதிகாரபத்திரம். (R. T.) Warrant or authority from a public functionary for doing a piece of work;

Tamil Lexicon


amal-nāmā
n. U. amal+.
Warrant or authority from a public functionary for doing a piece of work;
ஒரு வேலையைச் செய்யும்படி கொடுக்கும் அதிகாரபத்திரம். (R. T.)

DSAL


அமல்நாமா - ஒப்புமை - Similar