அமரர்பதி
amararpathi
அமரர்கோன் ; தேவருலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோகம். Svarga, as the abode of gods; இந்திரன். (பிங்.) Indra, as lord of gods;
Tamil Lexicon
, ''s.'' God, கடவுள். 2. Indra, இந்திரன். 3. World of the gods, தேவலோகம்.
Miron Winslow
amarar-pati
n. id.+. pati.
Indra, as lord of gods;
இந்திரன். (பிங்.)
amarar-pati
n. id.+ பதி-.
Svarga, as the abode of gods;
தேவலோகம்.
DSAL