அப்பிரதட்சிணம்
appirathatsinam
இடம்வருதல் , வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம் வருகை. Circumambulation from right to left;
Tamil Lexicon
s. (அ, priv.) walking from right to left, keeping the object on the left.
J.P. Fabricius Dictionary
a-p-pirataṭciṇam
n. a-pradakṣiṇa.
Circumambulation from right to left;
இடம் வருகை.
DSAL