அடிப்பிரதட்சிணம்
atippirathatsinam
அடியடியாய்ச் சென்று கோயிலை வலம்வருகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியடியாய்ச் சென்று வலம் வருகை. Going around a sacred place slowly as if measuring the distance in feet;
Tamil Lexicon
aṭi-p-pirataṭciṇam
n. id.+.
Going around a sacred place slowly as if measuring the distance in feet;
அடியடியாய்ச் சென்று வலம் வருகை.
DSAL