அப்பளக்காரம்
appalakkaaram
உறைப்பும் உவர்ப்பும் கூடிய ஒரு பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறைப்பும் உவர்ப்பு முள்ள ஒரு வஸ்து. உயர்குன்ம நோயகற்றும் அப்பளக்காரமது ( பதார்த்த.1107). A subcarbonate of soda, used chiefly in manufacturing appaḷam;
Tamil Lexicon
appaḷa-k-kāram
n. அப்பளம்+.
A subcarbonate of soda, used chiefly in manufacturing appaḷam;
உறைப்பும் உவர்ப்பு முள்ள ஒரு வஸ்து. உயர்குன்ம நோயகற்றும் அப்பளக்காரமது ( பதார்த்த.1107).
DSAL