அபிமன்
apiman
அச்சுனற்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன். (பெருங். உஞ்சைக். 56, 58, குறிப்பு.) Arjuna's son by Subhadrā;
Tamil Lexicon
அபிமன்னு, அபிமன்னியு, s. the son of Arjuna by Subradra.
J.P. Fabricius Dictionary
[apimaṉ ] --அபிமன்னு, ''s.'' Son of Arjuna, அருச்சுனன்மகன். Wils. p. 54.
Miron Winslow
apimaṉ
n. Abhimanyu.
Arjuna's son by Subhadrā;
அச்சுனற்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன். (பெருங். உஞ்சைக். 56, 58, குறிப்பு.)
DSAL