அபிமதம்
apimatham
விருப்பம் ; இணக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இணக்கம். (நாநார்த்த.) Agreeableness; விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6). Desire, wish;
Tamil Lexicon
s. desire, wish; 2. consent, pleasure.
J.P. Fabricius Dictionary
, [apimatam] ''s.'' Consent, pleasure, liking, wish, assent, சம்மதம்; [''ex'' அபி, con sent, ''et'' மத, thought.] Wils. p. 54.
Miron Winslow
api-matam
n. abhi-mata.
Desire, wish;
விருப்பம். அவர வர்க்குள வபிமத மறைந்திடு மென்ன (நல். பாரத. பாண்டவர்துற. 6).
apimatam
n. abhi-mata.
Agreeableness;
இணக்கம். (நாநார்த்த.)
DSAL