அபிநிவேசம்
apinivaesam
கிளர்ச்சி ; உள்ளார்வம் ; விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசை (விசாரசந். 335.) Desire; ஊக்கமிகுதி. வருந்தபி நிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19). Zeal, earnestness;
Tamil Lexicon
s. zeal, ardour, ஊக்கமிகுதி.
J.P. Fabricius Dictionary
, [apinivēcam] ''s.'' Engagement in a particular business or department, தொழிலிற்பிரவேசிக்கை. Wils. 54.
Miron Winslow
apinivēcam
n. abhini-vēša.
Zeal, earnestness;
ஊக்கமிகுதி. வருந்தபி நிவேச மவையைந்தும் (கூர்மபு. விபூ. 19).
apinivēcam
n. abhi-ni-vēša.
Desire;
ஆசை (விசாரசந். 335.)
DSAL