அபவாதசூத்திரம்
apavaathasoothiram
ஒரு சூத்திரத்தால் விதிக்கப்பட்டதற்கு முற்றும் மாறுபாடாக விதிக்கும் வேறு சூத்திரம். A sūtra whose import is opposed to that of another sūtra;
Tamil Lexicon
apavāta-cūttiram
n. apa-vāda+.
A sūtra whose import is opposed to that of another sūtra;
ஒரு சூத்திரத்தால் விதிக்கப்பட்டதற்கு முற்றும் மாறுபாடாக விதிக்கும் வேறு சூத்திரம்.
DSAL