அபயவாக்கு
apayavaakku
அஞ்சல் என்னும் சொல் , ஆறுதல் உரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஞ்சலென்னுஞ் சொல். Assurance of safety, word of encouragement;
Tamil Lexicon
அஞ்சேலெனல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Assurance (given) of protection, encouragement, அஞ்சாதே யெனுஞ்சொல்.
Miron Winslow
apaya-vākku
n. id.+.
Assurance of safety, word of encouragement;
அஞ்சலென்னுஞ் சொல்.
DSAL