Tamil Dictionary 🔍

அபசப்தம்

apasaptham


வழூஉமொழி ; வெற்றுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழூஉமொழி. 1. Faulty expression; அபக்கியாதி. 3. Disrepute; அசுபமொழி. 2. Inauspicious expression;

Tamil Lexicon


apa-captam
n. apa-šabda.
1. Faulty expression;
வழூஉமொழி.

2. Inauspicious expression;
அசுபமொழி.

3. Disrepute;
அபக்கியாதி.

DSAL


அபசப்தம் - ஒப்புமை - Similar