அன்வாதேயம்
anvaathaeyam
திருமணத்தின் பின்பு தாய்வழி தந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோரால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீர்ப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.) Gifts made to a woman after her marriage by the maternal and paternal relatives of herself and of her husband, which become her separate property, a variety of Strī-dhana;
Tamil Lexicon
aṉvātēyam
n. anvā-dhēya.
Gifts made to a woman after her marriage by the maternal and paternal relatives of herself and of her husband, which become her separate property, a variety of Strī-dhana;
கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.)
DSAL