அன்யாபதேசம்
anyaapathaesam
உள்ளுறை அல்லாத வெளிப்படைப் பொருள் ; சாக்கிட்டுச் சொல்லும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல். 2. Innuendo; உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர). 1. Allegorical presentation of one idea under the image of another;
Tamil Lexicon
aṉyāpatēcam
n. anya+apa-dēša.
1. Allegorical presentation of one idea under the image of another;
உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர).
2. Innuendo;
சாக்கிட்டுச் சொல்லுஞ் சொல்.
DSAL